K U M U D A M   N E W S

Gutka Case : குட்கா முறைகேடு வழக்கு: குற்றப்பத்திரிக்கை தாக்கல்.. முக்கிய புள்ளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் வைத்து கெடு

Gutka Malpractice Case Charge Sheet : குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் எதிரான குற்றபத்திரிகை தயாராக உள்ளது என சிபிஐ தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seizing Raja : என்கவுன்டர் நடந்தது எப்படி? தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம்

Rowdy Seizing Raja Encounter : சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை என தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

"சிங்கம்" பட வில்லனாக வலம் வந்து தொழிலதிபர்களை மிரட்டியவர்... யார் இந்த சீசிங் ராஜா?

Rowdy Seizing Raja : தமிழகம், ஆந்திரா என இரண்டு மாநில காவல்துறையால் தேடப்பட்டவர் தான் ரவுடி சீசிங் ராஜா. யார் இவர்? ஏன் சீசிங் ராஜா என அழைக்கப்படுகிறார்? என்பது குறித்து பார்க்கலாம்.

உலக பிரசித்தி பெற்ற குலசை தசரா திருவிழா... அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றம்!

குலசேகரப்பட்டினம் தசரா விழா வருகின்ற அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கவுள்ளது.

கோவைக்கு திமுக செய்த நலத்திட்டங்கள் என்ன..? மேடை போட்டு விவாதிக்க தயாரா..? சவால் விடுத்த எஸ்.பி.வேலுமணி

 கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்களை மேடை போட்டு விவாதிக்க தயாரா என அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொது கூட்ட நிகழ்வில் ஆவேசமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரையாற்றினார். 

LIVE : ராயப்பேட்டை மருத்துவமனையில் ரவுடி சீசிங் ராஜா உடல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ரவுடி சீசிங் ராஜா உடலுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது

திருவண்ணாமலை தீபத் திருவிழா... சிறப்பாக நடைபெற்ற பந்தக்கால் முகூர்த்தம்!

உலக பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (செப். 23) காலை பந்தக்கால் முகூர்த்தம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... ரவுடி சீசீங் ராஜா கைது..? போலி என்கவுண்டர்... மனைவி கண்ணீர்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவடி சீசீங் ராஜாவை, ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சீசிங் ராஜாவின் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான சீசிங் ராஜாவை சிக்க வைக்க முயற்சி நடப்பதாக அவரது மனைவி குற்றச்சாட்டு.

Armstrong Case Update: ஆம்ஸ்ட்ராங் வழக்கு; ரவுடி சீசிங் ராஜா கைது !

Armstrong Case Update: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.