K U M U D A M   N E W S

siva

பேரனால் சிவாஜி கணேசன் வீட்டிற்கு வந்த ஆபத்து.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

'ஜகஜால கில்லாடி' படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"குப்பை நகரமாகி வரும் கோயில் நகரம்" - நீதிபதிகள் வேதனை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சி பகுதியில் வள்ளி விநாயகர் ஊரணி மாசடைந்து வருவதை தடுக்க உத்தரவிட கோரி வழக்கு.

சிவகார்த்திகேயன் பிறந்தநாள்: ‘பராசக்தி’ மேக்கிங் வீடியோ வெளியிட்டு சுதா கொங்கரா வாழ்த்து

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி ‘பராசக்தி’ படத்தின் மேக்கிங் (Making) வீடியோவை பகிர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பச்சைக்கிளிகள் தோளோடு.. 3 தலைமுறை ஒன்றுகூடிய நிகழ்ச்சி மதுரையை கலக்கிய குடும்பம்!

Usilampatti Family Function : உசிலம்பட்டியில் தமிழ்நாட்டின் பல பகுதியில் தனித் தனியாக பிரிந்திருந்த குடும்பத்தை ஒன்றிணைப்பதற்காகவே பிரத்யேகமாக ஒரு விழாவை கொண்டாடியுள்ளது ஒரு குடும்பம். மூன்று தலைமுறையினர் இணையும் விழா என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவில் சுமார் 240 குடும்பங்கள் ஒன்றிணைந்து அன்பை பரிமாறிக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rishikanth : சிவகார்த்திகேயன் பட வில்லன் மீது தாக்குதல்.. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்

Actor Rishikanth Attack : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்த ரிஷிகாந்த் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"விசிகவினர் தான் காரணம்" புகாரளித்த பெண் எஸ்.ஐ.., டிஎஸ்பி சொன்ன புதிய தகவல்

விசிகவினரால் தான் தாக்கப்பட்டதாக பெண் எஸ்.ஐ கூறிய புகாரில் உண்மையில்லை காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை... 7 பேர் கைது

சிவகங்கை, மானாமதுரையில் பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்

சிவக்கும் சிவா.. ஆக்ரோஷத்தில் ரவி மோகன்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர் 

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது திரைப்படத்திற்கு ‘பராசக்தி’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

முதலமைச்சர் உத்தரவுக்குப் பிறகும்.. நிற்காமல் செல்லும் பேருந்து ?

சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் முதலமைச்சர் உத்தரவின் படி அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என கல்லூரி மாணவிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோழபுரத்தில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகள் தங்கள் கல்லூரி முன்பு அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

வேண்டவே வேண்டாம்.. ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்.