ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை –சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
Anna University Case Judgement | பா*லியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு நீதிபதி விதித்த அதிரடி தண்டனை
Anna University Case Judgement | ஞானசேகரனுக்கு சற்று நேரத்தில் தீர்ப்பு என்ன வழங்கப்படும்? | Chennai
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்களை மகளிர் நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.
"வளமான விவசாயி நாட்டின் பெருமை" தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் மூலமாக ஓ.சிறுவயல் கிராமத்தில் நடைபெற்றது.
சொன்ன பேச்சை கேட்கலனா Video வெளிய வந்துடும்.. மாணவியை மிரட்டிய பேராசிரியர் | Kumudam News
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வினாத்தாள் கசிவு | Kumudam News
RBI New Rules | "மத்திய அரசு பரிந்துரையை வரவேற்கிறேன்" - இபிஎஸ் கருத்து | ADMK | EPS | Gold Loan
CM MK Stalin | "அவதூறுகளை வீசும் எதிர்க்கட்சிகள்" - முதல்வர் | MK Stalin Tweet | Edappadi Palanisamy
நேற்றைய தினம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் ’வளமான விவசாயி நாட்டின் பெருமை’ என்கிற தலைப்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் நிகழ்வு தொடங்கியது.
"அண்ணா பல்கலைக்கழக வழக்கு முடிவு ஆறுதல் அளிக்கிறது" - திருமாவளவன் | Kumudam News
அண்ணா பல்கலை. மாணவி வழக்கு..! ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு..! ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு..!
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கும் அதே நேரத்தில் ஆடு, மாடுகள் மாநாடு வைத்திருக்கிறேன் அதில் கலந்து கொள்வேன் சீமான் பேட்டி
ஞானசேகரனுக்கு கிடைக்க போகும் தண்டனை என்ன ? வக்கீல் விளக்கம் | Kumudam News
"பச்சைப் பொய் சொல்லும் திமுக அரசு" - TVK Vijay கடும் விமர்சனம் | Kumudam News
அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தவெக வரவேற்கிறது என விஜய் எக்ஸ் தளப்பதிவு
அநீதிக்கு கிடைத்த நீதி.. ஞானசேகரன் வழக்கு - தலைவர்கள் வரவேற்பு | Kumudam News
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது, வரவேற்கத்தக்கது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கூச்சமின்றி Sticker ஓட்டும் அரசு திமுக அரசு ..CM-க்கு பதிலடி | Anna Univesity | Edappadi Palanisamy
"ஐந்தே மாதத்தில் நீதியை பெற்றுத்தந்த காவல்துறை"- CM MK Stalin | Anna University Case Judgement | DMK
ஞானசேகரன் ஒருவர் மட்டும்தான் குற்றவாளியா ? -ஞானசேகரன் வக்கீல் விளக்கம் | Anna Univesity | ADMK | DMK
”அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் மூலக் கேள்வியான யார் அந்த சாருக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சி அமையும் போது அந்த SIR "யாராக இருந்தாலும்", கூண்டேற்றட்டப்படுவார்” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
SIR-களை காப்பாற்றும் Sir-களையும் சும்மா விடமாட்டோம் - EPS | Anna University Case Judgement | ADMK
அரசியல்வாதினு போர்வை போர்த்தி ஒருத்தனும் தப்பிக்க முடியாது - பாஜக நாராயணன் திருப்பதி | TN BJP | DMK
ஞானசேகரனோட குடும்பத்தையே ADMK காலி பண்ணும் - அதிமுக கல்யாண சுந்தரம் பேச்சு | Anna University Case