K U M U D A M   N E W S

si

Businessman Threaten Case : 'ஆம்ஸ்ட்ராங்கை போல கொலை செய்து விடுவேன்' - தொழிலதிபரை மிரட்டிய வழக்கில் திருப்பம்

Businessman Threaten Case in Chintadripet at Chennai : ஆம்ஸ்ட்ராங்கை போல கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தொழிலதிபர் புகார் கொடுத்த நிலையில், தன் மீது பொய்யான புகாரை அளித்து இருப்பதாக மறுப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

GOAT 4th Single: “தளபதியோட பார்ட்டி பண்ண ரெடியா..” யுவன் பிறந்தநாள் ஸ்பெஷலாக கோட் 4வது பாடல்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் 4வது பாடல் வரும் 31ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.. நீதிபதிகள் சொன்னது என்ன?

எப்ஐஏ சான்று இல்லாமல் கார் பந்தயம் நடத்தப்பட மாட்டாது என அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சான்று இல்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என தெரிவித்தனர்.

NTK Seeman Case : சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவு.. என்ன விஷயம்?

SC ST Commission Files Case on NTK Seeman : முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை அவதூறு வார்த்தைகளால் குறிப்பிட்ட சீமானுக்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். சீமான் நாகரீகமாக பேச வேண்டும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்தார். திராவிட கழக தலைவர்கள் சிலர் சீமானை ஒருமையாக தாக்கி பேசியிருந்தனர்.

Tirupathur : "எப்போது வேண்டுமானாலும் விழும்.." - குழந்தைகள் தலைக்கு மேல் ஆபத்து!

Tirupathur Primary School Collapsing Danger: திருப்பத்தூர் – மாடப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

Pillayarpatti Vinayagar Chaturthi 2024 : பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா - கோலாகல தொடக்கம் | Kumudam News 24x7

Pillayarpatti Vinayagar Chaturthi 2024 : பிள்ளையார்பட்டியில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

#BREAKING : B.Ed Question Paper Leak Issue : பி.எட்., வினாத்தாள் கசிவு - சைபர் கிரைமில் புகார்!

B.Ed Question Paper Leak Issue : தேர்வுக்கு முன்னதாகவே B.Ed வினாத்தாள் வெளியான விவகாரம் சைபர் கிரைம் போலீசில் புகார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ICC President Jay Shah : ஐசிசி தலைவராக ஜெய் ஷா.. அதிருப்தி தெரிவிக்கும் ஒரே ஒரு நாடு.. எது தெரியுமா ?

Jay Shah Appoinment as ICC President : திருப்பதி ஏழுமலையான் கோயிலை போன்று பிசிசிஐயும் பண மழையில் நனைந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். உலக கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்து வரும் பிசிசிஐயின் பேச்சை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களே மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும். அதுவும் ஆசியாவில் இலங்கை, வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐ என்ன சொன்னாலும் செய்யும்.

Thirumavalavan : நீதிமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன்.. வழக்கு விவரம் இதோ

Thirumavalavan in Chengalpattu District Court : செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆஜரானார்.

Madhumati : SSA நிதி நிறுத்தம்.. உடனே டெல்லிக்கு விரைந்த பள்ளிக் கல்வித்துறை செயலாளர்

School Education Secretary Madhumati in Delhi : சர்வ சிக்ஷா அபியான் நிதி நிறுத்தப்பட்டதால் மத்திய அரசை வலியுறுத்த பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி டெல்லி சென்றுள்ளார்