விலா எலும்பில் காயம்.. இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் ஐசியூவில் அனுமதி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது விலா எலும்பில் காயம் அடைந்த இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது விலா எலும்பில் காயம் அடைந்த இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் 18 வருடகால தவம் நேற்று முடிவுக்கு வந்தது. Finally RCB win the IPL Trophy... இதுவரை எத்தனையோ வெற்றிகளை சந்தித்த கேப்டன்கள் ஆர்சிபி அணியை வழிநடத்தியிருந்தாலும், முதன்முறையாக கேப்டனாக பொறுப்பேற்ற ரஜத் படிதார் ஆர்சிபி, விராட் கோலி கனவுகளை மட்டும் இல்லாமல் ரசிகர்களில் 18 ஆண்டுகால கனவை நிறைவேற்றி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல் 2025 ஐபிஎல் 18-வது சீசனோட வெற்றிக்கோப்பையை ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி முதன் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
RCB vs PBKS Final Match 2025 | ஐ.பி.எல் சரித்திரத்தை மாற்றி எழுதுமா ஆர்.சி.பி?.. இன்று இறுதிப்போட்டி
சொந்த மண்ணில் ஹாட்ரிக் தோல்வி.. மீண்டும் மண்ணை கவ்விய RCB | IPL 2025 | Virat Kohli | Kumudam News
பஞ்சாப்பை எதிர்கொள்ளும் CSK.. தோல்வியில் இருந்து மீளுமா? | CSK vs PBKS Match Prediction | IPL 2025