LIVE : Seeman Press Meet : சீமான் செய்தியாளர் சந்திப்பு
LIVE : Seeman Press Meet : சீமான் செய்தியாளர் சந்திப்பு
LIVE : Seeman Press Meet : சீமான் செய்தியாளர் சந்திப்பு
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
உரிமை கேட்டு போராடும் சாம்சங் தொழிலாளர்களை, காவல்துறை மூலம் அடித்து விரட்டும் கொடுங்கோன்மைதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்னதான் நடக்கிறது நாம் தமிழர் கட்சிக்குள்? பார்ப்போம் இந்த தொகுப்பில்....
தேன்கூடு கலைவது போல, நாம் தமிழர் கட்சியில் இருந்து தம்பிகள் ஒவ்வொருவராக கூட்டம் சேர்த்தபடி வெளியேறி வருகிறார்கள். திரள் நிதிக்கு கணக்கு இல்லை... மரியாதை இல்லை என்றெல்லாம் ஆவேசம் காட்டுகிறார்கள் அந்த தம்பிகள். என்னதான் நடக்கிறது நாம் தமிழர் கட்சிக்குள்? பார்ப்போம் இந்த தொகுப்பில்....
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்படை வீர தீர நிகழ்ச்சியில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பது, அரசின் அலட்சியத்தால் விளைந்த படுகொலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தன்னுடைய வீட்டில் சனாதனத்தை வைத்துக்கொண்டு வெளியில் எதிர்ப்பு தெரிவிப்பது எந்த வகையில் சமூகநீதி ஆகும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தனக்குப் பிறகு தன் மகனுக்கு பதவி கொடுப்பதைதான் சனாதன தர்மம் கூறுகிறது. அதைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுவதாக, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அபூ சுருமார் தெரிவித்துள்ளார்.
உதயநிதியை விமர்சனம் செய்யும் சீமான் பாஜகவின் கைக்கூலி என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.