K U M U D A M   N E W S

தந்தைக்கு சிலையா.. பள்ளிகளுக்கு கட்டிடமா.. எது முக்கியம்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா? என முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.