K U M U D A M   N E W S

scheme

e Passport : இனி ஏமாற்ற முடியாது.. இ-பாஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம்!

உலக அளவில் பாதுகாப்பு மற்றும் அடையாள செயல்முறைகளை மேம்படுத்தும் முயற்சியில், இந்திய வெளியுறவு அமைச்சகம் பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் (PSP) பதிப்பு 2.0 இன் ஒரு பகுதியாக இ-பாஸ்போர்ட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடத்தப்படும் விலையில்லா மிக்ஸிகள்??.. விசாரணையில் குதித்த போலீசார் | Free Mixer Smuggling | Tenkasi

கடத்தப்படும் விலையில்லா மிக்ஸிகள்??.. விசாரணையில் குதித்த போலீசார் | Free Mixer Smuggling | Tenkasi

வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு- வலுக்கும் கோரிக்கை

தமிழ்நாடு முழுவதும் சூறாவளி காற்றால் 3 லட்சத்திற்கு மேற்பட்ட வாழை மரங்கள் முழுவதுமாக அழிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாலாண்டும்..தமிழ்நாடும்.. காற்றில் கலந்த வாக்குறுதிகள்? எப்போது நிறைவேற்றும் திமுக?

தமிழ்நாட்டில் திமுகு ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், ஆட்சிக்கு வர திமுக கொடுத்த முக்கியமான வாக்குறுதிகள் பல அந்த சுவடும் இல்லாமல் இருக்கின்றன. அப்படி திமுக ஆட்சி இன்னும் எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

4 ஆண்டுகளில் திமுக..”சொன்னதையும் செய்வோம்.. சொல்லாததையும் செய்வோம்..” தமிழ்நாட்டை உயர்த்தும் திட்டங்கள்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்த பின் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல திட்டங்கள் நாட்டிற்கே முன்னோடியாக மாறியுள்ளது அந்த திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். அப்படி திமுக ஆண்ட கடந்த 4 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட முத்தான திட்டங்கள் சிலவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

Manjolai Tea Estate Worker | மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Free Home Scheme | DMK

Manjolai Tea Estate Worker | மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Free Home Scheme | DMK

"மூன்றாவது குழந்தை பெற சலுகை வேண்டும்" - திமுக எம்.எல்.ஏ. வைத்த கோரிக்கை | Bargur MLA Mathiyalagan

"மூன்றாவது குழந்தை பெற சலுகை வேண்டும்" - திமுக எம்.எல்.ஏ. வைத்த கோரிக்கை | Bargur MLA Mathiyalagan

கல்வி தான் நமக்கான ஆயுதம், அதை என்றைக்கும் விடக்கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின் | DMK | Kumudam News

கல்வி தான் நமக்கான ஆயுதம், அதை என்றைக்கும் விடக்கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின் | DMK | Kumudam News

ஆசிரியர்களுக்கு நிதி வழங்காமல் தந்திரமாக செயல்படும் திமுக - செங்கோட்டையன் விமர்சனம்

திமுக, அதிமுக, செங்கோட்டையன், பள்ளிக்கல்வி, ஆசிரியர்கள், ஓய்வூதியத்திட்டம்

UPSC தேர்வில் 'நான் முதல்வன்' திட்டம் மூலம் பயிற்சி பெற்ற தமிழ் மாணவர் சாதனை | UPSC Exam Result 2024

UPSC தேர்வில் 'நான் முதல்வன்' திட்டம் மூலம் பயிற்சி பெற்ற தமிழ் மாணவர் சாதனை | UPSC Exam Result 2024