பொன்முடி, அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோரை திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமித்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - நித்திலன் சாமிநாதன் கூட்டணி? | Kumudam News