கல்வி மோசம்.. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி: தமிழக அரசினை விமர்சித்த ஆளுநர்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சுதந்திர தின உரையில் தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சுதந்திர தின உரையில் தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
இளம்பெண்ணிடம் சீண்டல் ... அரசு அதிகாரி தலைமறைவு | Nellai | Govt Staff | KumudamNews
"நான்கு ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் கேள்விக்குறியாகிவிட்டது" என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையின் 'காவல் உதவி' செயலி, பொதுமக்கள் பாதுகாப்புக்காக விரைவான உதவியை வழங்கும் முன்னணி தொழில்நுட்ப சேவையாக உள்ளது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் 8.45 லட்சம் பேர் பயன்படுத்தி, 1.17 லட்சம் பேருக்கு உதவி கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
வரதட்சணை வாங்குவது குற்றம் என்பதை படத்தில் மூலமாகவே நாங்கள் சொல்லியுள்ளோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தன்னம்பிக்கையுடன் தைரியமாக இருக்க சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் என நடிகை தேவயானி கேட்டுக் கொண்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில், பெண்கள் பாதுகாப்பு குறித்து போலீசார் சார்பில் ஓட்டபட்ட போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
களைக்கொல்லி கொடுத்து கணவன் கொலை.. கள்ளக் காதலால் உருக்குலைந்த குடும்பம்..!
பர்கரில் புழு.. மெக்டொனால்டு உணவகத்தில் அதிகாரிகள் சோதனை
மாமனார் பணத்தில் மஞ்சக்குளிச்ச போலீஸ் மாப்பிள்ளை!.. அப்படியும் போதாமல் வரதட்சணை சித்ரவதை..
மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவனை கைது செய்து விசாரணை..!
மாட்டின் காம்பிலிருந்து குழந்தை நேரடியாக பால் பருகும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது மிகவும் ஆபத்தான செயல் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். பெற்றோர்கள் இதுப்போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்துகிறார்கள்.
குன்றின் மீது இருந்த ராட்சத பாறை.. குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் பரபரப்பு
இண்டிகோ விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு.. பயணிகள் பீதி
பெண்கள் மட்டும் உள்ள வீடுகளை குறி வைத்து கொள்ளை..?
குடிநீர் பாட்டிலுக்குள் பல்லி.. ஆலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
நெடுந்தீவு கடலில் சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து
ரயில்வே சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கம்.. சஸ்பெண்ட் ஆனார் கேட் கீப்பர் | Kumudam News
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து... பலியான எண்ணிக்கை பட்டியல் வெளியீடு
விபத்துக்கு முக்கிய காரணம் என்ன??.. ரயில்வேயின் அலட்சியப்போக்கா??..
13 வயது சிறுவன் கடத்திக்கொலை.. உறவினர்கள் சாலை மறியல்
காவல்துறையினர் தாக்குதலுக்கு ஆளானவர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
முந்திரியில் வளைந்து நெளிந்த புழுக்கள்.. கடையை இழுத்து மூடிய அதிகாரிகள்
நடுரோட்டில் கரப்பான் பூச்சி போல் கவுந்து கிடக்கும் கார்... என்ன ஆனது..? முழு விவரம்..!
காலை உணவில் கலப்படமா..? - மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
Lizard in Food | அரசு மருத்துவமனை உணவக சாம்பாரில் கிடந்த பல்லி.. நோயாளிகள் அதிர்ச்சி | Thannjavur GH