K U M U D A M   N E W S

sabesh

தேவாவின் துக்கம் தீரும் முன்பே மற்றொரு சோகம் ! தமிழ் திரைப்பட நடிகர் மறைவு !

தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவால் ஏற்பட்ட சோகம் மறைவதற்குள், அவரது குடும்பத்தில் நிகழ்ந்துள்ள மற்றொரு உயிரிழப்பு திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | RIP Music Composer Sabesh | Kumudam News

இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | RIP Music Composer Sabesh | Kumudam News

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி!

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான சபேஷ் இன்று காலமானார்.