K U M U D A M   N E W S

Gold Smuggling Case: மாயமான ரூ.2 கோடி தங்கம்.. சித்ரவதைக்கு உள்ளான துபாய் ரிட்டன் “குருவி"

துபாயில் இருந்து குருவிகள் மூலம் தங்கக் கடத்தல்

"எந்த கல்விக் கொள்கையைத் திணித்தாலும் ஏற்க தயாராக இல்லை" - அமைச்சர் பொன்முடி

எந்த கல்விக் கொள்கையைத் திணித்தாலும் ஏற்க தயாராக இல்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்

BREAKING || விடிந்ததும் சீமானுக்கு விழுந்த இடி! - முக்கிய பிரிவில் பாய்ந்த வழக்கு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது

பார்முலா 4 கார் பந்தயம் - விளையாட்டுத்துறை செயலர் ஆய்வு

தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கார் பந்தயத்தின் ஏற்பாடுகள் குறித்து விளையாட்டுத்துறை செயலர் மேகநாதன் ரெட்டி ஆய்வு செய்தார்

Today Headlines: 10 மணி தலைப்புச் செய்திகள்

BREAKING || Microsoft அதிகாரிகளுடன் முதல்வர் சந்திப்பு

Google, Microsoft, Apple நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு. ஆசியாவில் தொழில் வளர்ச்சி மையமாக தமிழ்நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எனவும் எக்ஸ் தளத்தில் பதிவு

Minister Durai Murugan : நான் உங்கள் அடிமை.. சாகும் வரையில் நன்றியோடு இருப்பேன்.. துரைமுருகன் உருக்கம்

Minister Durai Murugan : நான் உங்களுக்கு அடிமையாக இருந்து சாகும் வரையில் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும் காட்பாடி, காட்பாடி என்று சொல்லிக் கொண்டே தான் உயிர் பிரியும் என்றும் அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக பேசியுள்ளார்.

JUST IN | சதுரகிரி மலை ஏற்றம்..எப்பா..என்னா கூட்டம்!

ஆவணி மாத பிரதோஷ வழிபாட்டுக்காக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டதால் ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் வெடிகுண்டு சப்ளை.. பிரபல ரவுடி மாட்டு ராஜா கைது..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் புதூர் அப்புவின் நெருங்கிய நண்பரும், ரவுடியுமான மாட்டு ராஜா என்பவரை பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - ஒரே நைட்டில் கொட்டித்தீர்த்த கனமழை

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியதால் தமிழ்நாட்டின் அனேக இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழை