"உதயநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்" - தமிழக பாஜக
உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற ஒரு வாரத்திற்குள் 5 உயிர்களை இழந்துள்ளோம் - தமிழக பாஜக
உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற ஒரு வாரத்திற்குள் 5 உயிர்களை இழந்துள்ளோம் - தமிழக பாஜக
2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருதை தமிழ்நாட்டின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு அறிவித்துள்ளது ஐ.நா சபை. இதுகுறித்து பெருமிதத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நடிகர் தனுஷ், இயக்குநர் ஐஸ்வர்யா இருவரது விவாகரத்து வழக்கு விசாரணையை குடும்ப நல நீதிமன்றம் ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டுள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கு ஒத்திவைப்பு - சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம்
மக்களை தேடி மருத்துவத் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்து வரும் ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய்க்கு விரைகிறது சென்னை காவல்துறை
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பும்போது 5 பேர் உயிரிழந்த விவகாரம்: உரிய விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவு
விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ரூவ்கன் ஆகியோருக்கு கூட்டாக மருத்துவத்திற்கான நோபல் பரிசு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரைகிறது சென்னை காவல்துறை