கோலி, ரோஹித் கிடையாது.. இவர்தான் அதிக மதிப்புமிக்க வீரர்.. அஸ்வின் புகழாரம்
இந்திய அணியின் மதிப்புமிக்க வீரர் ஜாஸ்பிரிட் பும்ரா தான் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மதிப்புமிக்க வீரர் ஜாஸ்பிரிட் பும்ரா தான் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
2026 தேர்தல்.. சீமான் Vs விஜய் .. யார் தலைமையில் கூட்டணி ? - சீமான் கட் & ரைட் பதில்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை முயற்சி. தற்கொலைக்கு முயன்ற பெண், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் திறந்து வைத்த திராவிட மாடல் பேருந்து நிறுத்தம்.. சரிந்து விழுந்த எழுத்துக்கள்
எனது தலைமையை ஏற்று கூட்டணிக்கு வருபவர் வரலாம் என்றும் ஆனால் 2026 தேர்தலில் தனித்து தான் போட்டியிடுகிறேன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
''முதல்வர் ஸ்டாலின் வன்னிய சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகம் செய்து கொண்டிருக்கிறார். இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். வன்னியருக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க முதல்வருக்கு மனது கிடையாது'' என்று அன்புமணி கூறியுள்ளார்.
உத்தரகாண்டில் இருந்து டெல்லி புறப்பட்ட 30 தமிழர்கள்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பருகப்பட்டு கிராமத்தில் மாதா கோயில் இடித்து அகற்றம்.
மது விலக்கை அறிவுபூர்வமாக அணுக வேண்டும் என்றும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்துவிட முடியாது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம்.