K U M U D A M   N E W S

துணைமுதல்வர் பதவியேற்பு விழா; முகத்தில் புன்னகையுடன் உதயநிதி ஸ்டாலின் வருகை

துணைமுதல்வர் பதவியேற்பு விழா; முகத்தில் புன்னகையுடன் உதயநிதி ஸ்டாலின் வருகை

Udhayanidhi: ஸ்டாலின் வழியில் துணை முதலமைச்சர் பதவி... அசுர வேகத்தில் உதயநிதி... அடுத்து என்ன..?

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக தற்போது பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். தனது தந்தை ஸ்டாலின் ரூட்டில் திமுக இளைஞரணி செயலாளராக அரசியலில் களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின், இப்போது துணை முதலமைச்சர் பொறுப்புக்கு வந்துவிட்டார். ஸ்டாலின் வழியில் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ள உதயநிதியின் அரசியல் பயணத்தை தற்போது பார்க்கலாம்.

BREAKING | மீண்டும் அமைச்சர் நாற்காலியில் செந்தில் பாலாஜி..... ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு!

அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26ம் தேதி நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி, தற்போது மீண்டும் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

BREAKING | துணை முதலமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்... X தள பயோவில் புதிய அப்டேட்!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது துணை முதலமைச்சராகப் பதவியேற்றார்.

LIVE: துணை முதல்வர் உதயநிதி - பதவியேற்பு விழா

LIVE: துணை முதல்வர் உதயநிதி - பதவியேற்பு விழா

பழைய பன்னீர்செல்வமா திரும்பி வந்த இலங்கை அணி.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து பரிதாபம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது.

துணை முதல்வர் ஆவதற்கு உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது – வானதி சீனிவாசன் கேள்வி!

துணை முதலமைச்சராவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பாஜக வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போடுவதில் தகராறு: மாணவனுக்கு கத்திக்குத்து; மாணவி உட்பட 5 பேர் கைது

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவனை கத்தியால் குத்தியதை அடுத்து, கல்லூரி மாணவி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வீடுகள் இடித்து அகற்றம் போராட்டத்தில் குதித்த மக்கள்!

சிவகங்கையில் வீடுகள் இடித்து அகற்றப்பட்டதால் போராட்டத்தில் குதித்த மக்கள்.

போட்டிக்கு தயாரான தமிழக வீரர்.. 3 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்

வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இடம் பிடித்துள்ளார்.