ஊரக வேலை திட்டம்: அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா இபிஎஸ்? முதல்வர் விமர்சனம்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட மாற்றம் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அவர் மீது விமர்சனத்தை வைத்துள்ளார்.
LIVE 24 X 7