K U M U D A M   N E W S

rs

வயிற்று வலியால் துடிதுடித்த இளைஞர் மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழந்த சோகம்

சென்னை கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் இல்லாததால் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

துடிக்க துடிக்க இளைஞர் வெட்டி கொலை.. திருச்சியில் பயங்கரம்

திருச்சி திண்டுக்கரை - ரயில்வே கேட் அருகே 5 பேர் கொண்ட மர்ம நபர்களால் விஷ்ணு என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு பள்ளியில் நேர்ந்த சோகம்.. உடனே குவிந்த ஊர்மக்கள்.. பரபரப்பில் மதுரை

மதுரை பழங்காநத்தம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் மாடியில் இருந்து மாணவர் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது- அன்புமணி ராமதாஸ் காட்டம்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை  பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறைக்கு காப்பாளர் பணிக்கு அனுப்பும்   முடிவை யார் எடுத்தார்கள்? என்பது குறித்து தமிழக அரசு  விசாரணை நடத்தி முடிவை தெரிவிக்க வேண்டும்.

"125 பேர் உயிர்.." சென்னையை குலை நடுங்க விட்ட தகவல்.. உச்சகட்ட பரபரப்பில் ஏர்போர்ட் | Kumudam News

சென்னையில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் எந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் காரணமாக நல்வாய்ப்பாக 125 பயணிகள் உயிர் தப்பினர்.

கைதிகளை அழைத்து செல்லும் வாகனத்தில் மது அருந்திய காவலர்

கைதிகளை அழைத்துச் செல்லும் வாகனத்தில் காவலர் மது அருந்திய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விந்தணு தானம்..டெலிகிராம் CEO-வின் பகீர் அறிவிப்பு..

நீங்கள் கருத்தரிக்க தேவையான சிகிச்சை செலவு இலவசம். ஆனால், விந்தணு என்னுடையதாக இருக்க வேண்டும் என்று டெலிகிராம் சிஇஓ கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பணியை புறக்கணித்த மருத்துவர்கள் – செய்வதறியாது நிற்கும் நோயாளிகள்

புறநோயாளிகள் பிரிவுக்கு வந்த நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை

தமிழ்நாட்டை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம் – மாநிலம் முழுதும் வெடித்த போராட்டம்

சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம்

மருத்துவர்கள் போராட்டம் – அல்லல்படும் நோயாளிகள்

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் போராட்டம்