K U M U D A M   N E W S

rs

'மன்னிப்பு கேட்கவில்லை..' நீதிமன்ற உத்தரவு என்ன?.. விளக்கும் கஸ்தூரி வழக்கறிஞர்

நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் பெற்ற நடிகை கஸ்தூரி தினமும் காலை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"திரைக்கலைஞர்கள் அரசியல் பேச வேண்டாம்" - திருப்பூர் சுப்பிரமணியம் அறிவுறுத்தல்

திரைக்கலைஞர்கள் அரசியல் பேசாமல் இருந்தால் பிரச்னைகளை தவிர்க்கலாம் என திருப்பூர் சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்... கண்ணீர் கடலில் விவசாயிகள்

தஞ்சையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

ஒரு பாடலுக்கு இத்தனை கோடியா..! பிரபல இசையமைப்பாளரின் சம்பளம் இதுதான்

ஒரு பாடல் பாட ஏ.ஆர்.ரகுமான் மூன்று கோடி ரூபாய் வரை ஊதியமாக பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏவுதளத்திற்கு திரும்பாத சூப்பர் ஹெவி பூஸ்டர்.. எலான் மஸ்கிற்கு வந்த சோதனை

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் (Starship) சோதனை முறையில் அமெரிக்காவில் இன்று ஏவப்பட்டது.

நடிகை கஸ்தூரிக்கு ஜாமின்..? வெளியானது முக்கிய அப்டேட்

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று வரவுள்ளது.

வன்மத்தை விதைப்பதா?.. யூடியூப் சேனல்களுக்கு தடை.. சினிமா விமர்சகர்களுக்கு குட்டு

திரைப்படங்கள் மீதும், சம்பந்தபட்டவர்கள் மீதும் வன்மத்தை கக்கும் போக்கை உடனே தடை செய்யுமாறு அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

"Free..Free.." ஆதவ் அர்ஜுனா கொடுத்த முக்கிய அப்டேட்

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ள FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக காணலாம் என இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

ஆள்மாறாட்டம்.. கோடிக்கணக்கில் டிஜிட்டல் மோசடி.. அசாம் மாநில நபர் கைது

மும்பை போலீஸ் போன்று ஆள்மாறாட்டம் செய்து டிஜிட்டல் கைது [Digital Arrest] செய்து மோசடியில் ஈடுபட்ட அசாம் மாநில நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

‘ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிகிறேன்’... மனைவி சாய்ரா அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.