எம்.எல்.ஏ சீட்டுக்கு அடித்தளம்? நாதகவை குறிவைக்கும் அசைன்மெண்ட்?
நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் வெளியேறி திமுகவில் இணைவதன் பின்னணியில், திமுக மாணவரணியின் மாநில தலைவர் ராஜிவ்காந்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் வெளியேறி திமுகவில் இணைவதன் பின்னணியில், திமுக மாணவரணியின் மாநில தலைவர் ராஜிவ்காந்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ. 27) தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை தெற்கு மண்டல தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளது குறித்து நெட்டிசன்கள் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; அதானி விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமளி
வெற்றிமாறன் என்னும் யுனிவர்சிட்டியில் விடுதலை என்ற டிகிரி படித்ததற்கு பிறகு தான் என் வாழ்க்கை மாறியது என விடுதலை 2 இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி பேசினார்.
"இந்த படத்துல வாத்தியார் வெற்றிமாறன் தான்.. நான் அவரின் மாணவர்" ... மக்கள் செல்வன்
"வெற்றிமாறன் யூனிவர்சிட்டில ஒரு டிகிரி படிச்சேன் என் வாழ்க்கையே மாறிடுச்சு" - கலகலவென பேசிய சூரி
இன்று உருவாக உள்ள புயலுக்கு சவுதி அரேபிய அரசு பரிந்துரை செய்துள்ள ஃபெங்கல் என பெயர் வைக்கப்பட உள்ளது.
"எல்லாரும் டீம் தான டா !"... மேடையில் சட்டென கோபமடைந்த இயக்குநர் வெற்றிமாறன் !