K U M U D A M   N E W S

rs

இந்தியன் 2, கங்குவா நெகட்டிவ் ட்ரோல்.. யூடியூப் விமர்சனத்துக்கு தடையா..?

திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

நாடே பதற்றம் - பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கை கொல்ல முயற்சி

பஞ்சாப் தங்க கோயிலில் அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலை சுட்டுக் கொல்ல முயற்சி.

அதிகாரிகள் யாரும் வந்து பாக்கல.. போராட்டத்தில் குதித்த மக்கள்

கடலூர் நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கம் கிராமத்திற்குள் தென்பெண்ணை ஆற்று வெள்ளம் புகுந்ததை அடுத்து, தங்களை இதுவரை அரசு அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை எனக் கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவதூறு வழக்கு; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

கறை படிந்த கைகளுடன் ஆர்எஸ் பாரதி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கூறி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

"உயிர் மேல பயமே கிடையாது" - தரைப்பாலத்தை மூழ்கி ஓடும் வெள்ளம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், 7 கிராமங்களில் உள்ள மக்கள் ஆபத்தை உணராமல் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

அண்ணனை சிறைக்குள் சிக்கவைக்க முயன்ற தம்பி.. போலீஸுக்கே விபூதி அடித்த பலே கில்லாடி

சிறை தண்டனை பெற்ற குற்றவாளி, தனக்கு பதில் தனது சகோதரனை சிக்க வைத்து தலைமறைவான சுவாரஸ்ய சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.

புயல் பாதிப்பு.. ரேஷன் அட்டைகளுக்கு ரூ.2,000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களின் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Actor SJ Suryah Receives Doctorate: ஜகஜால நடிகர் To சகலகலா டாக்டர்

Actor SJ Suryah Receives Doctorate: ஜகஜால நடிகர் To சகலகலா டாக்டர்

எஸ்.ஜி.சூர்யாவுக்கு டாக்டர் பட்டம் - ஜகஜால நடிகர் To சகலகலா டாக்டர்

நடிகரும் இயக்குநருமான எஸ்ஜே சூர்யாவுக்கு, கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது வேல்ஸ் பல்கலைக்கழகம்.