K U M U D A M   N E W S

RR

கோவையை உலுக்கிய சம்பவம்.. நாளுக்கு நாள் கசியும் முக்கிய தகவல்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடரும் அட்டூழியம் - மீண்டும் மீண்டும் அத்துமீறும் இலங்கை கடற்படை

பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடற்கல்வி ஆசிரியர் செய்த அதிர்ச்சி செயல்... கைது செய்த போலீசார்

திருச்செந்தூர் அருகே மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீசார் கைது செய்தனர்.

60 ரூபாய் வழிப்பறி வழக்கு.. 27ஆண்டுகள் தலைமறைவு.. தட்டித்தூக்கிய போலீஸ்

60 ரூபாய் வழிப்பறி வழக்கில் 27ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வு என கூறி வித்தியாசமான முறையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

திமுக நிர்வாகி செல்போன் மூலம் ஆபாச படம்.. 9 ஆண்டுகளுக்கு பிறகு கைது

திமுக நிர்வாகியின் சிம்கார்டை பயன்படுத்தி, பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சாப்ட்வேர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 09-11-2024

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 09-11-2024

பிரபல நடிகை கைது - ஆடிப்போன திரையுலகம்

சென்னை ராயப்பேட்டை பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சுந்தரி சீரியல் நடிகையை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 09-11-2024

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 09-11-2024

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 08-11-2024 | Mavatta Seithigal

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 08-11-2024 | Mavatta Seithigal

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது

சென்னை அண்ணா சாலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.