K U M U D A M   N E W S

RR

"பதவிக்காக லஞ்சம்.." வாய்விட்ட அமைச்சர்.. குடையும் எதிர்க்கட்சிகள்!

இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அமைச்சர் ராஜ்மோகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி நேரத்தில் தங்கம் விலை தடாலடி சரிவு... இன்றைய ரேட் என்ன?

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் விலை ஓரே நாளில் அதிரடியாக தங்கம் விலை குறைந்துள்ளதால், நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.400 கோடி லஞ்சம்: திமுக பிரமுகர் முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரண்!

ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் கடந்த ஜூன் மாதம் முதல் தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு.. திமுக தொண்டனின் கால் நகம் கூட அஞ்சாது- ஸ்டாலின் அட்டாக்!

கே.என்.நேரு வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நகைப்பிரியர்களுக்கு முக்கிய செய்தி.. தங்கம், வெள்ளி விலை இன்று எப்படி?

இன்று சென்னையில் தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

காலையிலேயே அதிரடி.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு.. திமுகவுக்கு கடும் நெருக்கடி!

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அன்பிலுக்கும் பெண் தொழிலதிபருக்கும் என்ன தொடர்பு? மோசடி வழக்கில் திடீர் TWIST!

100 கோடி மோசடி வழக்கில் திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ள தொழிலதிபர் சண்முகப்ரியாவின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்து வருவது வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஆறுகளில் நுரை பொங்க சோப்பு, ஷாம்பூ தான் காரணமா?” அமைச்சரைச் சாடிய அன்புமணி!

நொய்யல் ஆற்றில் நுரை பெருக்கெடுப்பதற்குச் சோப்பு, ஷாம்பூதான் காரணம் என்ற சுற்றுச்சூழல் அமைச்சரின் பேச்சுக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து அவுட்டாகும் விக்கெட்டுகள்... அன்பிலைத் தொடர்ந்து சேகருக்கும் ஆப்பு வைத்த காவல்துறை!

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் இடத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

"கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால்.." சவுண்ட் விட்ட சரவணன்.. மடக்கிப்பிடித்த போலீஸ்!

முதலமைச்சர் விஜய்க்கு இணையத்தில் பகிரங்கக் கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் சரவணனைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.