ரவுடி கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு | Crime News | Kumudam News
ரவுடி கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு | Crime News | Kumudam News
ரவுடி கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு | Crime News | Kumudam News
சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி கும்பல் ஒன்று, சாலையில் கண்ணில் படுவோரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து வீடு புகுந்த ரவுடி கும்பல் ஒன்று, கல்லூரி மாணவர்களை கத்தியால் வெட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.