கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் விடுவிப்பு | Rohit Sharma | ODI Team | Kumudam News
கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் விடுவிப்பு | Rohit Sharma | ODI Team | Kumudam News
கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் விடுவிப்பு | Rohit Sharma | ODI Team | Kumudam News
இந்திய அணியின் நட்சத்திர டெஸ்ட் பேட்ஸ்மேனான சேதேஷ்வர் புஜாரா, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுத்தொடர்பான அறிவிப்பை தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறியது. ஹார்திக்-சுப்மன் கில் இடையேயான ஈகோ, பும்ராவின் துல்லியமான யார்க்கர், ஹிட்மேனுக்கு அடித்த லக் என நேற்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி இருந்தது.
ஐபிஎல் தொடரில் குவாலிஃபையர் 1 போட்டியில் விளையாடி தான் 5 முறையும் கோப்பையினை வென்றுள்ளது மும்பை அணி. முன்னதாக 4 முறை எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி விளையாடியுள்ள நிலையில் 4 முறையும் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட், மஹாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்த ஸ்டாண்ட் திறப்பு விழா நிகழ்ச்சியில் ரோகித் ஷர்மா குடும்பத்துடன் கலந்துகொண்டார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், விராட் கோலியின் முடிவு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் விராட் கோலி? | Kumudam News
ரோஹித் சர்மா எடுத்த திடீர் முடிவு! கலக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் | Rohit Sharma retired | Cricket
நடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 217 ரன்களை குவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
களத்தில் இருந்த ஹர்டிக் - மும்பை இந்தியன்ஸ்க்கு இந்த நிலையா? | MI vs LSG | IPL 2025 | Kumudam News