K U M U D A M   N E W S

roads

இடைவிடாமல் கொட்டிய மழை... சாலைகளில் பெருக்கெடுக்கும் மழைநீர்

நாகர்கோவிலில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

ஆம்பூரில் பெய்த கனமழை.. சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்.. வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை. கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி

ஒரு நாள் மழை! சென்னையின் நிலை

சென்னையில் பெய்த அதிக கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் வாக்குவாதம்.. கொடைக்கானலில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போக்குவரத்துக்கு இடையூராக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அவர்களுடன் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது 

Holiday : கிளாம்பாக்கத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

Heavy Traffic Jam in Chennai : தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர் சென்றதால் சுங்கசாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இந்திய மாணவர்களின் - வெளிநாட்டு உயர்கல்வி...| Kumudam News 24x7

வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை போட்ட கனடா, ஆஸ்திரேலியா