K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=475&order=created_at&post_tags=rn

பொய்யே மூலதனம்.. முதல்வருக்கு ஆஸ்கர் விருது தரலாம்- ஜெயக்குமார் விமர்சனம்!

முதல்வர் ஸ்டாலினுக்கு பொய்யே மூலதனம் என்றும், அதற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

யார் உண்மையான இந்தியர்? உச்சநீதிமன்றத்தை சாடிய பிரியங்கா காந்தி!

யார் உண்மையான இந்தியர் என்பதை முடிவு செய்வது நீதிமன்றத்தின் பணி அல்ல எனக் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, சாடியுள்ளார்.

கர்நாடகவில் Bus Strike மக்கள் கடும் அவதி | Kumudam News

கர்நாடகவில் Bus Strike மக்கள் கடும் அவதி | Kumudam News

கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் கடும் அவதி!

கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் அரசுப் பேருந்துகள் ஓடாததால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.

கொட்டும் மழையில் இ.பி.எஸ். பரப்புரை

கொட்டும் மழையில் இ.பி.எஸ். பரப்புரை

அன்புமணிக்கு கொஞ்சம் கூட விவரம் தெரியவில்லை- அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!

அன்புமணிக்கு கொஞ்ச நஞ்ச விவரம் கூட தெரியவில்லை என்றும் புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது என்று அமைச்சர் துரை முருகன் விமற்றசித்துள்ளார்.

இபிஎஸ்-க்கு நயினார் அளித்த பிரம்மாண்ட விருந்து | Kumudam News

இபிஎஸ்-க்கு நயினார் அளித்த பிரம்மாண்ட விருந்து | Kumudam News

இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்.. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு தீவிரம்!

எதிர்கட்சிகளின் தொடர் அமளிகளுக்குப்பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது.

அதிமுக பாஜக தேர்தல் கூட்டணி 2026 வியூகம் குறித்து நயினார் இபிஎஸ் நெல்லையில் ஆலோசனை!

நெல்லையில் உள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நயினார் வீட்டில் இபிஎஸ்-க்கு விருந்து | Kumudam News

நயினார் வீட்டில் இபிஎஸ்-க்கு விருந்து | Kumudam News

யார் சொல்வது உண்மை? - ஓபிஎஸ் VS நயினார்

யார் சொல்வது உண்மை? - ஓபிஎஸ் VS நயினார்

ஓபிஎஸ் - நயினார் நாகேந்திரன் இடையே முற்றிய மோதல் - ஆதாரம் வெளியிட்ட ஓபிஎஸ்!

பிரதமரை சந்திப்பது தொடர்பாக ஜூலை 24 ஆம் தேதி நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.

ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்- தமிழிசை

நயினார் நாகேந்திரன் குறித்து ஓபிஎஸ் குற்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

பழனிசாமியால் அதிமுக தொண்டர்களே மனம் புழுங்குகிறார்கள்- மு.க. ஸ்டாலின்

“2026 சட்டமன்றத் தேர்தலில் 7-வது முறையாகக் திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நயினார் நாகேந்திரன் உண்மையை பேச வேண்டும்- ஓ.பன்னீர் செல்வம்

நயினார் நாகேந்திரன் கூறியதில் "எள்ளளவும் உண்மை இல்லை" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

எத்தனை உயிர்களை அரசு பறிக்கப் போகிறது? அன்புமணி காட்டம்

“நிலங்களை பறிப்பதன் மூலம் இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பூத் கமிட்டி புகைச்சல்.. தில்லாலங்கடி நிர்வாகிகள்.. அல்லல்படும் கட்சிகள் | Booth Committee

பூத் கமிட்டி புகைச்சல்.. தில்லாலங்கடி நிர்வாகிகள்.. அல்லல்படும் கட்சிகள் | Booth Committee

பா*லியல் வழக்கு பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தண்டனை அறிவிப்பு

பா*லியல் வழக்கு பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தண்டனை அறிவிப்பு

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி – முன்னாள் அமைச்சரின் மகள், மருமகன் கைது

முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி மருமகன் மற்றும் மகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம்: குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

மருத்துவருக்கும், காவலாளியாக இருந்த நபருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.

இ.பி.எஸ். பரப்புரையில் நயினார் உரை | ADMK | EPS

இ.பி.எஸ். பரப்புரையில் நயினார் உரை | ADMK | EPS

"ஒபிஎஸ் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்" நயினார் நாகேந்திரன்

"ஒபிஎஸ் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்" நயினார் நாகேந்திரன்

1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி.. பைனலுக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா!

நடைப்பெற்று வரும் உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஆஸ்திரேலியா அணியினை 1 ரன் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி.

பயிற்சியில் ஈடுபட்ட F-35 போர் விமானம்.. விபத்துக்குள்ளான அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான F-35 போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பள்ளி மாணவர் தற்கொலை… அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளிக்க வேண்டும்- அண்ணாமலை

“மாணவர் தற்கொலை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.