அதிமுகவின் One Of The Founder Member செங்கோட்டையன்.. துரை கருணா
அதிமுகவின் One Of The Founder Member செங்கோட்டையன்.. துரை கருணா
அதிமுகவின் One Of The Founder Member செங்கோட்டையன்.. துரை கருணா
அதிமுகவில் இருந்து விலகுகிறாரா செங்கோட்டையன்? | ADMK | EPS | Sengotayan
எடப்பாடியை தூக்கி எறிய தயாராகிவிட்டார்கள் - புகழேந்தி சூசகம் | ADMK | EPS Kumudam News
செங்கோட்டையனால் இ. பி.எஸ்.யின் அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகப்போகிறது - நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கப் பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த நிலையில், அதிமுக பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாகப் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் விடுவிப்பு | ADMK EPS | Sengottaiyan
இ.பி.எஸ்-க்கு எதிராக போராட்டம்... ''ஒன்றிணைந்தால் தான் ஓட்டுப்போடுவோம்'' எனவும் கோஷம்
நயினார் மகனுக்கு பொறுப்பு.. பாஜகவில் வாரிசு அரசியலா? nainarnagendran #tnbjp #annamalai #nainarbalaji
விஜய் நடத்தும் சுற்றுப்பயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா?- வன்னியரசு பார்வை #tvk #vijay #vanniyarasu #vck
"இவர்களை இயக்குவது பாஜக என்று அப்பட்டமாக தெரிகிறது" - ஆளூர் ஷாநவாஸ் கணிப்பு
இன்பநிதியின் என்ட்ரி.. அண்ணாமலையின் ரியாக்ஷன் #inbanidhi #redgiantmovies #annamalai #shorts
அதிமுகவுடன் பாஜக அமைத்துள்ள கூட்டணி மூழ்கக்கூடிய கப்பல் அல்ல, பறக்கப்போகும் பெரிய ஜெட் விமானம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மத்திய அரசு முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பல பொருட்களின் விலை அதிரடியாகக் குறைய உள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மேற்கொள்ள உள்ள மாற்றம் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
"எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால், திமுக ஆட்சியை நிச்சயம் அகற்ற முடியும்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கருக்கலைப்பு ராணுவ வீரர் வீட்டில் சோதனை | Thirupathurnews | Kumudam News
பிரபல ஜோதிடர் ஷெல்வி-க்கு பாஜகவில் பொறுப்பு #SELVIASTROLOGY #SEHLVI #NainarNagendran
இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னையை அடுத்த பூந்தமல்லி சுங்குவார்சத்திரம் இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சேதமடைந்த சாலை சீரமைக்கக்கோரி மக்கள் போராட்டம் | Thiruvallur News| Kumudam News
தமிழகத்தில் தெருநாய்கள் தாக்கி பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் பெற்றோர் குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு வேதனையுடன் அளித்த நேர்காணலின் தொகுப்பு விவரங்கள் பின்வருமாறு;
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வரும் அதிகார மோதல், கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், அன்புமணி மீது சுமத்தப்பட்டுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்குச் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ராமதாஸ் மீண்டும் கெடு விதித்துள்ளார்.
டெல்லியில் நடந்து வரும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்.. வணிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு | Kumudam News
“மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் எல்லாம், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
"உயிர்ப்ப*லிகளை மடைமாற்றுவதிலேயே குறி" - அண்ணாமலை குற்றச்சாட்டு | TNBJP | Annamalai | DMK | TNGovt
ஒப்பந்த முறைகேடு வழக்கு.. எஸ்.பி.வேலுமணி பெயர் சேர்ப்பு | ADMK | SP Velumani | EPS | TNPolice | DMK