K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=revenge

துணை நடிகை தாயாரை செருப்பால் தாக்கியவர் கைது...5 வருடப் பழைய பகையால் பழிவாங்கியதாக வாக்குமூலம்!

சென்னை ஆலப்பாக்கத்தில், துணை நடிகையின் 50 வயதுத் தாயாரைச் செருப்பால் தாக்கிய ஜேம்ஸ் (42) என்பவரை மதுரவாயல் போலீஸார் கைது செய்தனர். 5 ஆண்டுகளுக்கு முன் செருப்பால் அடிக்கப்பட்டதற்குப் பழிவாங்கவே இதைச் செய்ததாக ஜேம்ஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்

கணவனைப் பழிவாங்க நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்.. ஐ.டி. ஊழியர் பெண் சென்னையில் கைது!

கணவனைப் பழிவாங்க நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில், குஜராத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ரினே ஜோஸ்லிடா என்ற இளம்பெண், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசை தந்தை படுகொலை.. 12 ஆண்டுகளுக்குப் பின் பழிதீர்த்த மகன்!

சென்னை டி.பி.சத்திரம் பகுதியில், தனது தந்தையைக் கொலை செய்த ரவுடியை, 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகனே நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன் விரோதப்பகை போதை ஆசாமி செய்த அட்டூழியம் | Kumudam News

முன் விரோதப்பகை போதை ஆசாமி செய்த அட்டூழியம் | Kumudam News

"ஆம்ஸ்ட்ராங் கொ*லக்கு பழி வாங்கவேன்" சமூக வலைதளத்தில் பதிவான வீடியோ போலீஸ் எடுத்த ஆக்ஷன்

"ஆம்ஸ்ட்ராங் கொ*லக்கு பழி வாங்கவேன்" சமூக வலைதளத்தில் பதிவான வீடியோ போலீஸ் எடுத்த ஆக்ஷன்