Red Alert in Kerala Today: கேரளாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!.. காத்திருக்கும் பெரும்சேதம்?? | Rain
Red Alert in Kerala Today: கேரளாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!.. காத்திருக்கும் பெரும்சேதம்?? | Rain
Red Alert in Kerala Today: கேரளாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!.. காத்திருக்கும் பெரும்சேதம்?? | Rain
NDRF in Ooty | ஊட்டிக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை | Red Alert in Nilgiris | Tamilnadu Weather News
TN Rain Update | மக்களே 5 நாட்கள் ஜாக்கிரதையா இருங்க.. மழை வந்து கொண்டே இருக்கு.. | TN Weather News
தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
கடலூரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சரிடம் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெள்ளத்தில் புரளும் விழுப்புரம்... மக்களின் நிலை என்ன? - போக்குவரத்து துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென திமுக நோட்டீஸ்
ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு வாரத்திற்குப் பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்
சென்னையில் இருந்து நாகர்கோவில், மதுரை, புதுச்சேரி, திருச்சி செல்லும் ரயில்கள் ரத்து.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கடலூர் ஆட்சியர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறை விழுந்து ஏற்பட்ட விபத்தில் வீட்டிற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
”ஐயோ எல்லாம் போச்சே” மூழ்கிய பயிர்கள் கதறும் விவசாயிகள்
வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்கள்
புதுச்சேரியை புரட்டிப் போட்ட ஃபெஞ்சல் புயல்
கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றி வருகின்றனர்
ஃபெஞ்சல் புயலால் விருத்தாசலத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது
புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழப்பு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்
மழை, புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் ஒவ்வொரு உதவி ஆணையர் சரகத்திற்கும் காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு
நாகை மாவட்டத்தில் தொடர் கனமழையால் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
ஃபெங்கல் புயல் எதிரொலியாக இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை
கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.