‘காவலில் செல்ல விருப்பம் இல்லை’... ஜாபர் சாதிக்குக்கு 3 நாட்கள் காவல் நீட்டிப்பு
Jaffer Sadiq Case Update : ஜாபர் சாதிக்கை விசாரிப்பது மிகவும் முக்கியமானது என்பதால் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Jaffer Sadiq Case Update : ஜாபர் சாதிக்கை விசாரிப்பது மிகவும் முக்கியமானது என்பதால் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Actor Dhanush Raayan Movie Trailer Released : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷின் 50வது படமான ராயன் வரும் 26ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா, இப்போது முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயில் சென்றிருந்த ரோஜாவுடன் அங்கிருந்த தூய்மை பணியாளர்களை செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது நடந்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது.
ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்செண்ட்டுக்கும் நடைபெற்ற திருமண விழாவில் உலகத் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
Manorathangal Trailer Released : கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில், நதியா, பார்வதி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள மனோரதங்கள் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
வடமாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இயக்குநர் பா ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
IAS Officers Tranfer in Tamil Nadu : தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கார்த்தியின் சர்தார் 2ம் பாகத்தில் எஸ்ஜே சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படிப்பில் சிறந்து விளங்கிய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் கணிதம் மற்றும் அறிவியலில் சிறந்த படிப்புக்காக விருதுகளையும், பரிசுகளையும் வென்றுள்ளார். இவரது பின்புலத்தை ஆராய்ந்து FBI அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.