K U M U D A M   N E W S

re

Heavy Rain : வெளுத்து வாங்கிய கனமழை - மக்கள் அவதி

ஈரோடு மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை.

Kasthuri Controversial Speech: வாயால் வந்த வினை...ஜனசேனாவில் இணையும் கஸ்தூரி?

நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்.

Boy Missing : "வீட்டிற்கு தெரியாமல் டூர்... பொடிசுகள் போட்ட ப்ளான்” | Kodaikanal Tour

பெற்றோர்களுக்கு தெரியாமல் கொடைக்கானல் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.

குற்றம் சாட்டிய எடப்பாடி – அதிரடியாக விளக்கமளித்த அரசு

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை விளக்கம்.

பொது தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திட்டத்தை வகுத்து விவரங்களை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

“Ghaati” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்... மிரட்டலான தோற்றத்தில் அனுஷ்கா!

முன்னணி நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் “Ghaati” படத்தின் பிரமிக்க வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Wife Killed Husband : 2-வது கணவரை தீர்த்துக் கட்டிய மனைவி...பதைபதைக்க வைத்த சம்பவம்!

கணவருக்கு மாரடைப்பு என பொய் சொல்லி நாடகம்.

TN School : கனமழை எதிரொலி – பள்ளிகள் செய்த செயலால் மாணவர்கள் மகிழ்ச்சி

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை.

Drug Gang Busted in Chennai : சிக்கிய போதைப்பொருள் கும்பல் – நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னையில் இளைஞர்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருளை சப்ளை செய்ததாக கைதான கும்பல் நீதிமன்றத்தில் ஆஜர்.

Jet Airways Update : ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தைக் கலைக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தை கலைக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.