K U M U D A M   N E W S

re

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

தமிழகத்தை புரட்டி எடுத்த புயல் - மாநிலங்கவையில் கத்தி சொல்லும் வைகோ

தமிழ்நாட்டின் புயல், மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி. வைகோ உரை

மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு

மக்களவையில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சினரும் வெளிநடப்பு செய்தனர்

வேட்டியை மடித்து கட்டி களத்தில் இறங்கிய எதிர்க்கட்சி தலைவர்

சேலத்தில் மழை, வெள்ள பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு

ஏழு பேர் உயிரிழப்புக்கு திமுக அரசுதான் காரணம்.. எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்!

அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே திருவண்ணாமலையில் ஏழு பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து விட்டதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலை மண் - சரிவு வெளியான புதிய அதிர்ச்சி காட்சி

திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இயற்கை கோரத்தின் சிசிடிவி காட்சி வெளியானது

Mansoor Ali Khan Son: மன்சூர் அலிகான் மகன் கஞ்சா விற்பனை..? - பேரதிர்ச்சியில் திரையுலகினர்

கஞ்சா தொடர்பான வழக்கில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக்கிடம் திருமங்கலம் போலீசார் விசாரணை

எல்லாத்துக்கும் பதில் சொல்ல முடியாது... வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!

அரசியல் களத்தில் ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதற்காக அவர்களின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை என வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் கொடுத்துள்ளார்.

Pondicherry Cyclone Relief | புதுச்சேரியை புரட்டிப்போட்ட மழை – நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

புயல் நிவாரணமாக ரேசன் கார்டுகளுக்கு ரூ.5,000 வழங்கப்படும் - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

ஆறாக பெருக்கெடுத்த வெள்ளம்

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு