மக்களே உஷார் - மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வருகை
கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி மக்களை ஏமாற்றும் ஆட்சியாளர்கள் என்று விஜய் குற்றச்சாட்டு
தொட்டில் குழந்தை திட்டம் முதல் அம்மா உணவகம் வரை.. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களுக்கு வகுத்து தந்த நலத்திட்டங்கள் பல... ஜெயலலிதா மறைந்தாலும் அவர் கொண்டுவந்த திட்டங்கள் பல இன்றும் அவரின் பெயரை சொல்கின்றன. அதில் சிலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
ஷம்பு எல்லையில் தடுப்புகளை உடைத்தெறிந்து டெல்லியை நோக்கி முன்னேறிச் சென்ற விவசாயிகள்
யூடியூப் வீடியோக்களை பார்த்து பயிற்சியெடுத்து கடந்த 3 ஆண்டுகளாக செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 100 சவரன் தங்க நகைகள் திருடு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் சூரிய சக்தியுடன் கூடிய தெருவிளக்குகள் அமைக்கும் பணிக்கு உத்தரவு
கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வணிக வரித்துறை துணை ஆணையர் செந்தில்வேல் சென்னையை அடுத்த போரூர் ஏரியில் சடலமாக மீட்பு