K U M U D A M   N E W S

re

Madurai Tungsten Mining :டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரம் – மக்கள் எதிர்த்ததற்கான காரணம் என்ன?

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து - திருச்சி சிவா பேட்டி

தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

திடீரென நகர்ந்த அரசுப்பேருந்து...தப்பியோடிய இருவர்... வெளியான பகீர் CCTV காட்சிகள்

ஓட்டல் முன்பு நின்றிருந்த இருவர் அலறியடித்து தப்பியோட்டம் - விபத்து தொடர்பான சிசிடிவி வெளியீடு

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கு... தூக்கு தண்டனை கைதி விளக்கமளிக்க உத்தரவு..!

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரிய விசாரணையில், தனக்கு வழக்கறிஞர் நியமித்துக் கொள்கிறாரா என விளக்கமளிக்க, குற்றவாளி சதீஷை ஜனவரி 29ம் தேதி காணொலியில் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது- ஸ்டாலின் பெருமிதம்

தொல்லியல் துறை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியதாக பெருமிதம் தெரிவித்தார்.

நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவாநத்தம் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு

ஆன்லைன் ரம்மி; தீயணைப்பு வீரர் எடுத்த விபரீத முடிவு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் தற்கொலை.

குடும்ப தகராறில் கொடூரம்.. மனைவியை குக்கரில் வேகவைத்த கணவர்

குடும்ப தகராறில் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கணவன் குக்கரில் வேகவைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை.. சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

வலிப்பால் உடல்நலக் குறைவு.. சிகிச்சை முடிந்து ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் மீண்டும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.