K U M U D A M   N E W S

மிஷ்கின் + மேடை பேச்சுகள்... மரண கலாய் கலாய்க்கும் மீம் கிரியேட்டர்ஸ்...!

அண்மைகாலமாக இயக்குநரும் நடிகருமான மிஷ்கினின் பேச்சுகள் இணையத்தில் அதிகளவில் பகிரப்படுகின்றன. அதோடு மீம் மெட்டீரியலாகவும் அவைகள் வலம்வந்து கொண்டிருக்கின்றன. அதுபற்றிய ஒரு சிறிய தொகுப்பை காண்போம். 

GOAT: கோட் ரிலீஸாகும் தியேட்டர்களில் தவெக கொடி.. சம்பவம் செய்ய காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்!

விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் வெளியாகவுள்ள திரையரங்குகளில் தவெக கொடியை ஏற்ற விஜய் ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.... ரெயின் கோட் முக்கியம் பிகிலு...

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 19) 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Joker 2: இதுலயும் அதே டான்ஸ்.... வில்லத்தனமான காதல் படத்தின் 2வது போஸ்டர் வெளியீடு

ஜோக்கின் ஃபீனிக்ஸ் மற்றும் லேடி காகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜோக்கர்: போலி ஏ டியூக்ஸ்’ படத்தின் 2வது போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்திய அஞ்சல் துறையின் GDS முடிவுகள் 2024 வெளியானது!

இந்திய அஞ்சல் துறையின் போஸ்ட் மாஸ்டர் பணியிட முடிவுகள் வெளியாகியுள்ளது.

மணிரத்னத்தை மறைமுகமாக அட்டாக் செய்தாரா பா ரஞ்சித்..? வாழை பட விழாவில் நடந்த தக் லஃப் சம்பவம்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில், பா ரஞ்சித் பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில், அவர் இயக்குநர் மணிரத்னத்தை மறைமுகமாக அட்டாக் செய்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Vettaiyan: மனசிலாயோ..! வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள்... Hunter Dude அனிருத் சம்பவம் லோடிங்!

தசெ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து அனிருத் அப்டேட் கொடுத்துள்ளார்.

‘வன்மத்திற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் காலியாகி விடுவோம்’ - இயக்குநர் பா.ரஞ்சித்

சிலசமயம் நம் மீது வன்மம் வரத்தான் செய்யும். ஆனால், அதற்கு பதில் சொல்லும் இடத்தில் நின்றுவிட்டால் நாம் காலியாகிவிடுவோம் என்று தங்கலான் திரைப்படத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கு - கேள்விகளால் துளைத்த நீதிபதிகள்

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

மத்திய அரசுக்கு மொய் வைக்கும் காங்., கவனம் பெறும் வித்தியாசமான கண்டன போராட்டம்

தமிழ்நாட்டுக்கு நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு 1001 ரூபாய் வழங்கும் போராட்டத்தை ஆகஸ்ட் 23ம் தேதி முதல்  நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.