K U M U D A M   N E W S

மகராஷ்டிரா-ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற போவது யார்..? எகிறும் எதிர்பார்ப்பு

மகராஷ்டிரா-ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

அவதூறு பரப்பினால் ஆக்‌ஷன் - A.R.ரஹ்மான் விடுத்த எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவதூறு கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ்

விறுவிறுப்பாக நடைபெறும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. முன்னிலை வகிப்பது யார்?

வயநாடு மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

ஆ. ராசாவுக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக ரூ.5.53 கோடி அளவுக்கு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி 2015-ல் சிபிஐ வழக்குப்பதிவு.

விவசாயிகளுக்கு விருந்து.. பந்தல்காரருக்கு தங்க மோதிரம்.. அதிரடி காட்டிய விஜய்..!

த.வெ.க மாநாட்டிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் அனைவருக்கும் சைவ விருந்துடன், பூ, பழங்கள், ஆடைகள் அடங்கிய தொகுப்புடன், பந்தல் அமைத்தவருக்கு தங்க மோதிரம் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 

Bypolls Election Results: தென்மாநில இடைத்தேர்தல்; பாஜகவுக்கு பின்னடைவு

தென்மாநிலங்களின் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தொடர் பின்னடைவு

விஜய்யின் விருந்து.. புன்னகையுடன் வந்த விவசாயிகள்

விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு தவெக சார்பில் வழங்கப்பட உள்ள மதிய உணவின் விவரம் வெளியானது.

"இதுக்கு மேல பொறுக்க முடியாது.." - கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு

கால்வாய்களை ஏற்படுத்தவும், அரசின் திட்ட வீடுகளை வழங்கவும் கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்

கணவரின் உயிரைக் காவு வாங்கிய கள்ளத்தொடர்பு... மனைவி வெறிச்செயல்!

மதுரையில் கணவனை கள்ளக்காதலன் உடன் சேர்ந்து திட்டம் போட்டு மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளத்தில் சிக்கிய லாரி - ஸ்தம்பித்த கோவையின் முக்கிய சாலை

மேட்டுப்பாளையத்தில் சென்னையில் இருந்து 24 டன் எடை கொண்ட காட்டன் பேல்களை ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் சிக்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.