K U M U D A M   N E W S

ஈரோட்டில் படுகொ** செய்யப்பட்ட ரவுடி ஜானின் மனைவியிடம் போலீசார் விசாரணை | Salem Rowdy John | Erode

ஜான் படுகொலை தொடர்பாக அவரது மனைவி சரண்யாவிடம் போலீசார் விசாரணை

பூத் வாரியாக சோதனை செய்ய வேண்டும்...இல்லையென்றால் தி.மு.க-வினர் கள்ள ஓட்டு போடுவார்கள்.. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அ.தி.மு.க ஆட்சியில் நேர்மையாக நடந்து கொண்ட காவல்துறை தற்பொழுது தி.மு.கவிற்கு மட்டுமே வேலை செய்து வருகிறார்கள் என குற்றச்சாட்டு

டாஸ்மாக்கில் முதலமைச்சர் படம்.. பெண் கவுன்சிலர்கள் கைது | BJP Protest | CM MK Stalin Photo in TASMAC

கன்னியாகுமரி, குழித்துறை டாஸ்மாக் கடையில் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண் கவுன்சிலர்கள் உட்பட 4 பேர் கைது

BJP Annamalai Speech: "தமிழகத்தின் உரிமைகளை மு.க.ஸ்டாலின் விட்டுக்கொடுத்துவிட்டார்" -அண்ணாமலை பேட்டி

"தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடக்கும் கூட்டம் ஒரு நாடகம் என அண்ணாமலை விமர்சனம்

யாரும் எதிர்பாரத பேச்சு..விமான நிலையம் வரை வருகை..ரேவந்த் ரெட்டியை வழியனுப்பிய ஆ.ராசா

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிராக கட்சி வேறுபாடுகளை களைந்து போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

Periyar குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட தபெதிக-நாதகவினர் இடையே வாக்குவாதம் | NTK Seeman

கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் தபெதிக மற்றும் நாதகவினர் இடையே வாக்குவாதம் - பரபரப்பு

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது -K.T.Rama Rao Speech | Fair Delimitation

தொகுதி மறுவரையறை கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் கே.டி.ஆர் பேட்டி

Fair Delimitation Meeting | பிரதமரை சந்திக்க திட்டம் - கனிமொழி பேட்டி | DMK MP Kanimozhi Karunanidhi

தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் திமுக எம்பி கனிமொழி பேட்டி

வரி செலுத்தாத வீடுகளுக்கு கடப்பாரையுடன் சென்ற மாநகராட்சி ஊழியர் | TN House Tax | Cuddalore | TN Govt

கடலூரில் வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டிக்க கடப்பாரையுடன் சென்ற மாநகராட்சி ஊழியர்

Fair Delimitation Meeting | "சித்தராமையாவுக்கு காலில் காயம்" - டி.கே.சிவக்குமார் சொன்ன காரணம் | DMK

நாட்டின் வளர்ச்சிக்கு தென்மாநிலங்கள் பெரிதும் உதவுகின்றன . டி.கே.சிவக்குமார்