பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குக..வானதி சீனிவாசன்
பொன்முடி மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், கட்சிப் பதவியில் இருந்து மட்டும் நீக்கி கண்துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது
பொன்முடி மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், கட்சிப் பதவியில் இருந்து மட்டும் நீக்கி கண்துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது
அமித் ஷா செய்தியாளர் சந்திப்பில்.. அதிமுகவுக்கு இருக்கை! கூட்டணி உறுதியாகிறதா? | ADMK | BJP | EPS
எனது பேச்சு குறித்து முதலமைச்சர் தனது கவனத்திற்கு கொண்டுவந்தபோது அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.
திமுகவின் கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த திருச்சி சிவா, இன்று முதல் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதாக திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை | ED Raid in Chennai
தனியார் பள்ளியில் நடந்த அவலம்... பள்ளி தாளாளரை கைது செய்ய போலீஸ் திவீரம் | Coimbatore Student Issue
திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாசமான பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Ponmudi Controversy: "பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது DMK-வுக்கு கைவந்த கலை" -கொந்தளித்த ADMK Sasirekha
2 நாள் பயணமாக சென்னை வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் பாஜக- அதிமுக கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜகவின் புதிய மாநிலத்தலைவராக பலரின் பெயர் அடிப்பட்ட நிலையில் அனைவரையும் முந்தி நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.