K U M U D A M   N E W S

re

YSR காங்கிரஸ் கட்சி தலைவர்களோடு இணைந்த ரோஜா அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக போராட்டம் | Kumudam News

YSR காங்கிரஸ் கட்சி தலைவர்களோடு இணைந்த ரோஜா அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக போராட்டம் | Kumudam News

மூதாட்டியின் உதட்டை கடித்த வாலிபர்.. பரபரப்பு சம்பவம்

ஜோலார்பேட்டை அருகே வாலிபர் ஒருவர் மூதாட்டியின் உதட்டை கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசிகவில் கோஷ்டி பூசல் மாவட்டச் செயலாளர் இடைநீக்கம்..!

கிருஷ்ணகிரி விசிகவில் கோஷ்டி பூசல் பூதாகரமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தலைவலிக்கு ஆளான தலைமை மாவட்டச் செயலாளரை இடைநீக்கம் வரை செய்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை... ஆசிரியர்களின் புதிய முயற்சி

உதகை அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.5000 டெபாசிட் செய்யப்படும் என ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர். ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு பெற்றோர்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

TN District News Today: மாவட்ட செய்திகள் | 04 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 04 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

ipl2025: கனவு நனவானது... PBKS -ஐ வீழ்த்தி கோப்பையை முத்தமிட்ட RCB.. ரசிகர்கள் உற்சாகம்!

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் 18 வருடகால தவம் நேற்று முடிவுக்கு வந்தது. Finally RCB win the IPL Trophy... இதுவரை எத்தனையோ வெற்றிகளை சந்தித்த கேப்டன்கள் ஆர்சிபி அணியை வழிநடத்தியிருந்தாலும், முதன்முறையாக கேப்டனாக பொறுப்பேற்ற ரஜத் படிதார் ஆர்சிபி, விராட் கோலி கனவுகளை மட்டும் இல்லாமல் ரசிகர்களில் 18 ஆண்டுகால கனவை நிறைவேற்றி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

RCBVSPBKS: Finally ஈ சாலா கப் நம்து... PBKS-ஐ வீழ்த்தி 18 வருட கனவை 18 வது சீசனில் நிறைவேற்றிய RCB!

ஐபிஎல் 2025 ஐபிஎல் 18-வது சீசனோட வெற்றிக்கோப்பையை ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி முதன் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

காவுவாங்கும் வெள்ளியங்கிரி மலை..! தொடர் மரணங்களும்... வெடிக்கும் சர்ச்சைகளும்..!

காவுவாங்கும் வெள்ளியங்கிரி மலை..! தொடர் மரணங்களும்... வெடிக்கும் சர்ச்சைகளும்..!

'பென்ஸ்' படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்? நாளை வெளியாகும் அப்டேட்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

TN District News Today: மாவட்ட செய்திகள் | 3 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 3 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil