சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்..!
சென்னை விமான நிலையத்திற்கு மர்ம நபர்களால் இ-மெயில்கள் மூலம், அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்திற்கு மர்ம நபர்களால் இ-மெயில்கள் மூலம், அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மலைபாதையில் பழுதாகி நின்ற பேருந்து..! | Kumudam News
"கேப்டன் ஸ்டைல் வேற, விஜய் ஸ்டைல் வேற" என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
Cocaine ஸ்ரீகாந்த்திடம் வந்தது எப்படி? | Kumudam News
பாடகி சுசித்ரா Cocaine பயன்படுத்துவார்..? | Kumudam News
Club-ல Cocaine Allow பண்றாங்க - சுசித்ரா | Kumudam News
இலங்கை கடற்படையால் கைதான 8 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 8 மீனவர்களின் மீன்பிடி படகை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீனவர்கள் கைது, உபகரணங்கள் இழப்பு பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு மன உளைச்சலை தருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வண்டு கடித்து சிறுவன் பலி.. நெல்லையில் நடந்த சோகம் | Hospital | SchoolKid
"கூட்டணி ஆட்சி தான் தேமுதிகவின் நிலைபாடு" - பிரேமலதா விஜயகாந்த்
காமராஜர் ஆட்சிக்குப் பிறகு அதிக பள்ளிக்கட்டிடங்களை உருவாக்கி வருவது நாங்கள் தான் என திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.