K U M U D A M   N E W S

Illegal Liquor Sales Issue : கள்ள மது விற்பனை - காட்டிக் கொடுத்தவர் மீது தாக்குதல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கள்ளத்தனமாக மதுவிற்றவரை காட்டிக் கொடுத்தவர் மீது தாக்குதல்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது

சென்னை அண்ணா சாலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணத்தை மீறிய உறவு.. மது போதையில் தகராறு.. சஸ்பெண்ட் காவலர் கைது

அந்தியூர் காவல் நிலையத்தில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட பவானிசாகர் காவல் நிலைய காவலர் கார்த்திக் மது போதையில் தகராறில் ஈடுபட்டதை அடுத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.

தடையை மீறி பேரணி.. கிருஷ்ணசாமி மீது போலீஸார் அதிரடி நடவடிக்கை

தடையை மீறி பேரணி செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்பட 686 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Kasthuri Controversial Speech: வாயால் வந்த வினை...ஜனசேனாவில் இணையும் கஸ்தூரி?

நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்.

Jet Airways Update : ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தைக் கலைக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தை கலைக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.

வாயால் வந்த வினை... ஜனசேனாவில் இணையும் கஸ்தூரி?

தெலுங்கு மக்களை பற்றி நடிகை கஸ்தூரி பேசுவதையெல்லாம் பேசிவிட்டு, தற்போது மிரண்டு போய் ஜனசேனா கட்சியில் இணைய திட்டமிடுவதாக வெளியான தகவல் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கைது

அருந்ததி உள் இடஒதுக்கீடு அரசாணை ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

பவன் கல்யாண் கட்சியில் நடிகை கஸ்தூரி?

நடிகை கஸ்தூரி இன்று அல்லது நாளை பவன் கல்யாணை சந்தித்து ஜனசேனா கட்சியின் தன்னை இணைத்துக் கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட ரீல்ஸ் புள்ளீங்கோ... மரண கிணறாக மாறும் கோயம்பேடு மேம்பாலம்!

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில், ரீல்ஸ் மோகம் காரணமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தொடரும் இந்த ரீல்ஸ் புள்ளீங்கோ அட்ராசிட்டிகளுக்கு, எப்போது தான் முடிவு வருமோ என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.