K U M U D A M   N E W S

re

கர்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ்: அரசின் அலட்சியத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி

திருப்பூர், அவிநாசிரோடு டி.எஸ்.கே. பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி தாய் சேய் நல விடுதியில், மருத்துவ பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

TN District News Today: மாவட்ட செய்திகள் | 26 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 26 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை கைதாகியுள்ளவருடன் ஒத்துப்போகும் அடையாளங்கள் - IG உறுதி | Kumudam News

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை கைதாகியுள்ளவருடன் ஒத்துப்போகும் அடையாளங்கள் - IG உறுதி | Kumudam News

புதுக்கோட்டை சகோதரர்கள் கொ*ல 8 பேர் அதிரடி கைது | Kumudam News

புதுக்கோட்டை சகோதரர்கள் கொ*ல 8 பேர் அதிரடி கைது | Kumudam News

தாயை சுட்ட மகன்.. சொத்து தகராறில் நடந்த விபரீதம்!

விருத்தாச்சலம் அருகே சொத்து தகராறில் தனது தாயினை சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு | Kumudam News

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை குற்றவாளியின் புகைப்படம் வெளியீடு | Kumudam News

தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய நடிகர் புகழ் | Kumudam News

தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய நடிகர் புகழ் | Kumudam News

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை விடிய விடிய விசாரணை | Kumudam News

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை விடிய விடிய விசாரணை | Kumudam News

இத்தாலியில் சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் - இருவர் உயிரிழப்பு

இத்தாலியின் பிரெசியா நகரில் உள்ள சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில், 75 வயது விமானியும், அவரது தோழியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில், வாகன ஓட்டிகள் சிலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானம் பாதுகாப்பற்றது - மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை!

“பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மக்கள் அதிகளவில் கூடக்கூடிய, பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவது பாதுகாப்பற்றது என்று மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.