ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நடைமுறைப்படி நிரப்பப்படும்: சபாநாயகர் அப்பாவு!
திருநெல்வேலியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, நதிநீர் இணைப்புத் திட்டத்தின் அடிப்படை விவரங்களைப் படிக்காமல் அதிமுக எம்.பி.க்கள் விமர்சிப்பதாக ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.
திருநெல்வேலியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, நதிநீர் இணைப்புத் திட்டத்தின் அடிப்படை விவரங்களைப் படிக்காமல் அதிமுக எம்.பி.க்கள் விமர்சிப்பதாக ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.
NTK Seeman | நடிகையிடம் மன்னிப்புக் கோரிய சீமான் | Kumudam News
சென்னை போரூர் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றம் உறுதியாக நிரூபிக்கப்படாததால், குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சிபிஎம் ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் | CPM | CM MK Stalin | Gaza | Kumudam News
போலி ஆவணங்கள் மூலம் சொகுசுக் கார்கள் இறக்குமதி மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாகத் திரைப்பட நடிகர்களான துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்கலக்கல் தொடர்புடைய கேரளா மற்றும் தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) இன்று தீவிரச் சோதனை நடத்தி வருகிறது.
'Coldrif' இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் வெளியான அதிர்ச்சி செய்தி | Coldrif Syrup | Kumudam News
அடியாத்தி இவ்வளவா..! தங்கம் வாங்குவோர் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? | Gold Rate | Kumudam News
சேலத்தில் பணியாளர்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து | Accident | Kumudam News
துல்கர் சல்மான் வீட்டில் ED Raid | Dulquer Salman | ED Raid | Kumudam News
Karur Stampede | கரூர் சம்பவம்- 3 மாதத்தில் அறிக்கையளிக்க ஆணை | Kumudam News