Gold Loan Rules 2025 | இந்திய ரிசர்வ் வங்கிக்கு முக்கிய கோரிக்கை வைத்த இ.பி.எஸ் | EPS | RBI | ADMK
Gold Loan Rules 2025 | இந்திய ரிசர்வ் வங்கிக்கு முக்கிய கோரிக்கை வைத்த இ.பி.எஸ் | EPS | RBI | ADMK
Gold Loan Rules 2025 | இந்திய ரிசர்வ் வங்கிக்கு முக்கிய கோரிக்கை வைத்த இ.பி.எஸ் | EPS | RBI | ADMK
தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உடனடியாக திரும்பப் பெறவும் கோரிக்கை விடுத்துள்ளது.
EMI கட்ட தவறிய நபரின் வீட்டு பெண்களிடம் அத்துமீறி பேசிய Finance அதிகாரி | Mobile EMI | Kanyakumari
தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது புதிய விதிகள் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கையொப்பத்தைத் தவிர, தற்போது புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு மற்றும் பிற அம்சங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவிலில் Reels.. சர்ச்சையில் சிக்கிய Malaysian பெண்கள் | Thanjavur Periya Kovil Reels
“பிடிச்சத செய்யுறது என்னைக்குமே மாஸ்” என சினிமாவுக்காக மட்டும் பாடாமல், ரியலாகவும் வாழ்ந்து காட்டுவது கொஞ்சம் சவாலான விஷயம் தான். இந்த சவாலை அசால்ட்டாக சக்சஸ் செய்து காட்டியது அஜித்தாக தான் இருக்க முடியும்.
ஆசை நாயகனாக, காதல் மன்னனாக, அல்டிமேட் ஸ்டாராக, கோலிவுட்டின் தல-யாக தனது சினிமா கேரியரில் உச்சம் தொட்ட அஜித், தற்போது ஏகே எனும் ரெட் டிராகனாக மாஸ் காட்டி வருகிறார். அவரது பிறந்தநாளான இன்று, இந்த சாதனை பயணம் குறித்து பார்க்கலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளுக்கு (ஏப்.29) ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளும், தங்களுடைய ஏ.எடி.எம் களில்,100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை கட்டாயம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் சொந்தமாக வங்கி கணக்கு தொடங்கும் புதிய அறிவிப்பை இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.