அஜித்தின் 64-வது படத்தில் ஸ்ரீலீலா? ரசிகர்கள் உற்சாகம்!
அஜித்தின் 64-வது படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் 64-வது படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை எடுத்துள்ளது. கருண் நாயர் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் தலைவர் நம்பெருமாள் சாமி மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேஷன் உட்பட அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
கே.என்.நேரு சகோதரன் மீதான வழக்கு ரத்து | Kumudam News
ரவி மோகன் சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய ஆணை | Kumudam News
MK Stalin Warns: உறுப்பினர் சேர்க்கையில் ஓ.பி அடிக்கும் மா.செ.க்கள் எச்சரித்த ஸ்டாலின்!
வாரிசு அரசியலில் அண்ணாமலை.. உதயநிதியின் முடிவால் உதறல் எடுக்கும் சீனியர்கள்! | Kumudam News
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்றார் | Kumudam News
அஜித்தின் 64-வது படத்தை இயக்க இருப்பதை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதி செய்திருக்கிறார்.
மொபைல், வைஃபை மற்றும் டிடிஎச் (DTH) சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும், 12 மாதங்களுக்கு பெர்ப்ளெக்சிட்டி ப்ரோ (Perplexity Pro) சந்தாவை இலவசமாக பயன்படுத்த வாய்ப்பு வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம்.