K U M U D A M   N E W S

ration

’ஆபரேஷன் சிந்தூர்’ லோகோவினை வடிவமைத்த வீரர்கள் இவர்கள் தானா?

ஒரு சில வாரங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் அதிகம் முணுமுணுக்கப்பட்ட வார்த்தையாக இருந்தது “ஆபரேஷன் சிந்தூர்”. அதன் லோகோ உணர்வுப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் லோகோவினை வடிவமைத்த வீரர்களின் பெயர்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன.

கோபமடைந்த எம்எல்ஏ- ஸ்டிக்கர் மூலம் சமாதானப்படுத்திய அதிகாரிகள்

குடியாத்தம் அருகே சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது. இதில், தனது பெயரை கல்வெட்டில் போடவில்லை எனக்கூறி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றார். இதனையடுத்து கல்வெட்டில் எம்எல்ஏ பெயரை ஸ்டிக்கரில் ஒட்டி அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தினர்.

"சகோதரிகள் சிந்தூரை துடைக்க துணிபவர்களின் முடிவு நெருங்கிவிட்டது" | Kumudam News

"சகோதரிகள் சிந்தூரை துடைக்க துணிபவர்களின் முடிவு நெருங்கிவிட்டது" | Kumudam News

சென்னைக்கு மட்டும் தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் | Greater Chennai Corporation | Disaster Management

சென்னைக்கு மட்டும் தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் | Greater Chennai Corporation | Disaster Management

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி... பூக்களில் பிரதமர் உருவம் போதித்து ஆனந்தம் #OperationSindoor #PMModi #bjp

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி... பூக்களில் பிரதமர் உருவம் போதித்து ஆனந்தம் #OperationSindoor #PMModi #bjp

ஆப்ரேஷன் சிந்தூர்: புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது- பிரதமர் மோடி

உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தூக்கமில்லை..மன உளைச்சல்.. மனமுடைந்து பேசிய அன்புமணி ராமதாஸ்

”என்னைப் பொறுத்தவரை நான் என்ன தப்பு பண்ணேனு எனக்கு தெரியல. எதனால் என்னை பதவியிலிருந்து நீக்கினார்கள்” என அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் மனமுடைந்து பேசியுள்ளார்.

மோதல் விழாவான திறப்பு விழா.. பாஜக - காங்கிரஸ் தொண்டர்களால் பரபரப்பு | Amrit Bharat Station | TN BJP

மோதல் விழாவான திறப்பு விழா.. பாஜக - காங்கிரஸ் தொண்டர்களால் பரபரப்பு | Amrit Bharat Station | TN BJP

"ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பழிவாங்கல் கிடையாது" - பிரதமர் மோடி பேச்சு | Operation Sindoor | PM Modi

"ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பழிவாங்கல் கிடையாது" - பிரதமர் மோடி பேச்சு | Operation Sindoor | PM Modi

கனிமொழி தலைமையில் எம்.பி.க்கள் குழு இன்று ரஷ்யா பயணம்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷ்யாவிடம் விளக்க உள்ளது.