K U M U D A M   N E W S

ஏமி ஆக்டனின் கடந்த காலத்தை வைத்து அரசியல் அட்டாக்...விவேக் ராமசாமிக்கு ஆதரவாகக் களமிறங்கிய ஜே.டி. வான்ஸ்!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் விவேக் ராமசாமி வெளியிட்ட சர்ச்சைக்குரிய விளம்பரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

'டோன்ட் வொரி'.. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு.. பிரதமர் மோடியிடம் உறுதியளித்த முகமது யூனுஸ்!

தலைநகர் டெல்லியில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கவலை தெரிவித்தார். ''வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்களும் கவலைப்படுகின்றனர்'' என்று மோடி கூறியிருந்தார்.

Hindus Attack in Bangladesh : இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதா?.. பொங்கியெழுந்த விவேக் ராமசாமி!

Vivek Ramaswamy Condemns Hindus Attack in Bangladesh : ''1971ம் ஆண்டு வங்கதேசம் சுதந்திரத்திற்காக இரத்தக்களரிப் போரை நடத்தியது. இலட்சக்கணக்கான வங்கதேச மக்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இது பெரும் சோகம்'' என்று விவேக் ராமசாமி கூறியுள்ளார்.