மக்களே உஷார்! எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம் | Kumudam News 24x7
3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மஞ்சம்பாக்கம், மாத்தூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி வடிகால்வாய்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை சூழ்ந்த மழை நீர்
சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. தேங்கிய மழைநீரில் சிக்கி சரக்கு வாகனம் மூழ்கியது; வாகனங்களை மீட்கும் பணி தீவிரம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்த கனமழையால் இயல்புநிலை பாதிப்பு
தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமல் மாணவ, மாணவிகள் தவிப்பு.
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று (அக். 9) இரவுக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழையால் மணியாச்சி பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு
சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 10 மாவட்டங்களில் கனம்ழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 8) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,713 கன அடியில் இருந்து 15,710 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் உடல் நலக்குறைவால் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவிகிதம் முடிந்து விட்டதாக ஏமாற்ற வேண்டாம் என்று தமிழக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
வடகிழக்கு பருவம்ழையை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் வருகிற 10ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Rain Update Today in Chennai : சென்னை, திருச்சி, மதுரை உட்பட தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.