ரயில் டிக்கெட் புக் செய்வதாகக் கூறி செல்போன், பணம் திருட்டு.. பீகார் இளைஞர்கள் கைது!
ரயில் டிக்கெட் புக் செய்து தருவதாக கூறி நூதன முறையில் திருடி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் போலீசார் கைது செய்துள்ளனர்.
ரயில் டிக்கெட் புக் செய்து தருவதாக கூறி நூதன முறையில் திருடி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் போலீசார் கைது செய்துள்ளனர்.
Rainwater logging | ரயில் நிலைய சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் | Kumudam News
தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம் | Tambaram Railway Station | Kumudam News
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அயர்ந்து உறங்கும் பயணிகளின் செல்போன்களைத் திருடிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லக்ஷ்மண குமார் மற்றும் மேடவாக்கத்தைச் சேர்ந்த வினோத் ஆகிய இருவரை ரயில்வே போலீசார் கைது செய்து, 10 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.
கல்லூரி மாணவர்களிடையே நீண்ட காலமாக இருந்து வரும் 'ரூட்டு தல' பிரச்சனை, சென்னை புறநகர் ரயிலிலும் தொடர்கிறது. அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயிலில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயிலில், மது அருந்தியபடி "ஜாலி" பயணம் செய்த இரண்டு வடமாநில இளைஞர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒரு இளைஞர் கன்னத்தில் ஓங்கி அறையப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் பரபரப்பு.. ரயில் நிலையம் அருகே இளைஞர் வெட்டி படுகொ*லை | Nellai | TNPolice | KumudamNews
கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், போத்தனூர் மற்றும் வடகோவை ரயில் நிலையங்களிலிருந்து கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
பாம்பன் தூக்கு பாலத்தில் கோளாறு.. ரயில்கள் நிறுத்தம்..| Railway Station | Rameshwaram
சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் சோதனை| Kumudam News
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம்.. குற்றவாளி புகைப்படம் வெளியீடு
ரம்மி சூதாட்டத்தில் பணம் இழந்த விரக்தியில், மின்சார ரயில் மீது குதித்த ஆந்திர இளைஞர் சேகர் (37) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இன்ஜின் இளம்பெண் ஏறியதால் பரபரப்பு | Kumudam News
ஆனி மாத பௌர்ணமி ஊர் திரும்ப அலைமோதும் பக்தர்கள் | Kumudam News
சென்னை கொருக்குப்பேட்டையில் ரயில் மறியல் போராட்டம் குண்டுக்கட்டாக கைது | Kumudam News
நாகர்கோவில் அருகே தண்டவாளத்தின் அடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால், நெல்லை வழியாக நாகர்கோவில் வரும் ரயில்கள் தாமதமாக நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்ததால், ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.
ரயில் வழியாக வேலூருக்கு பயணம் செய்யும் முதலமைச்சர் | CM MK Stalin Travel in Train | DMK | Vellore
ரயில்வே நடைமேடையில் இளம்பெண்ணுக்கு பிரசவம் #kerala #railwaystation #birthday #kumudamnews #shorts
ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்.. பயணிகள் குற்றச்சாட்டு
Erode To Trichy Train: ரயில் திடீர் நிறுத்தம்..அதிகாரிகளை முற்றுகையிட்டு பயணிகள் வாக்குவாதம் | Karur
தடம் புரண்ட ரயில்.. சீரமைக்கும் பணியில் விபத்து | Kumudam news
தடம் புரண்ட சரக்கு ரயில்.. அரக்கோணம் ரயில் நிலையத்தில் பதற்றம் | Kumudam News
பிரதமருக்கு நன்றி சொல்லுங்க.. பா.ஜ.க பிரமுகரால் சலசலப்பு | Kumudam News
மோதல் விழாவான திறப்பு விழா.. பாஜக - காங்கிரஸ் தொண்டர்களால் பரபரப்பு | Amrit Bharat Station | TN BJP
"ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பழிவாங்கல் கிடையாது" - பிரதமர் மோடி பேச்சு | Operation Sindoor | PM Modi