K U M U D A M   N E W S

r

DPL T20 Match Highlights : 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்.. 20 ஓவர்களில் 308 ரன்கள்.. பிரீமியர் லீக்கில் அசத்தல்

DPL T20 Match Highlights : டெல்லி பிரீமியர் லீக் டி20 போட்டியில் இந்திய வீரர் பிரியான்ஷ் ஆர்யா 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.

4-வது வாரமாக 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி Vibe -ஆன இளைஞர்கள்

சென்னை வேளச்சேரியில் 4வது வாரமாக நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்களை அனைவரும் பங்கேற்பு

ஃபார்முலா 4 கார் பந்தயம் விறுவிறு.. இன்று தகுதி மற்றும் இறுதிச்சுற்று போட்டிகள்

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நேற்று தொடங்கிய நிலையில் இன்று தகுதி மற்றும் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளது

BREAKING | வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை - இளைஞர் கைது

சென்னை பட்டினம்பாக்கத்தில் விற்பனைக்காக வலி நிவாரணி வைக்கப்பட்டிருந்த 2,000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது

JUSTIN | ராக்கெட் லாஞ்சர் வெடித்து முதியவர் படுகாயம்

செங்கல்பட்டு - அனுமந்தபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ராணுவ துப்பாக்கிச் சூடு பயிற்சி மையத்தில் விபத்து

Thiruchendur Murugan Festival : ஆவணித் திருவிழா கோலாகலம்.. தேரோட்டம் காண திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்

Thiruchendur Murugan Festival : திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்றும் வரும் ஆவணித் திருவிழாவின் 10ம் நாளான நாளை (செப்டம்பர் 2) தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. தேரோட்டம் காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

ஆவணி மாத சனி மஹாபிரதோஷ சிறப்பு பூஜைகள்

ஆவணி மாத சனி மஹாபிரதோஷத்தையொட்டி தஞ்சை பெரியக்கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடைபெற்றது

JUST IN | Mettur Dam Water Level Hike : மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

Mettur Dam Water Level Hike : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,396 கன அடியிலிருந்து 19,199 கன அடியாக அதிகரிப்பு

Vinesh Phogat : 200 நாட்கள் ஆகிவிட்டன; எனக்கு வேதனையாக இருக்கிறது - வினேஷ் போகத் உருக்கம்

Vinesh Phogat Joins Farmers Protest at Shambhu Border : உரிமைக்காக 200 நாட்கள் போராட்டம் நடத்துவதை பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். 

BREAKING | Hogenakkal Waterfalls : ஒகேனக்கல் அருவியில் குளிக்கத் தடை

Hogenakkal Waterfalls : கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை.